TVK உறவுகள் அனைவருக்கும் காலை வணக்கம்! கடந்த 2023 லியோ படம் பாடல் சர்ச்சை முதல் இன்று வரை நான் தளபதிக்காக பேசி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே, நான் TVK-வில் எனக்கான பதவியோ, இல்லை ஒரு அங்கீகாரமோ இன்றுவரை எனக்கு கிடைக்க வில்லை என்று வருத்த பட்டது இல்லை என்று பொய் சொல்ல விரும்ப